Tuesday, June 12, 2018

Enaku umma vittaa yaarum illapa tamil Christian song lyrics

எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்ப விட்டா எதுவும் இல்லப்பா ×2
என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா ×2
காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்துப் போகுமே ×2
உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே
Enakku Ummai Vitta Yaarum Illapaa
Unga Anbai Vitta Edhuvum Illapaa x 2
En Aasai Neengappa
Ena Thevai Neengappa
En Sondham Neengappa
En Sothu Neengappa x 2
Kaangindra Ellam Or Naal Karaindhu Pogumae
Thodugindra Ellam Or Naal Tholaindhu Pogumae x2
Ulagathin Selvam Ellam Nilayaai Nirkumo Azhiyaadha Selvam Neerae Podhum Yesuvae

No comments:

Post a Comment