நான் எங்க போனாலும்
உங்க நெனப்புல தான் வாழுறேன்
நான் என்ன செய்தாலும்
உங்க நெனப்புல தான் செய்றேன்
உங்க அன்பு தான் என்னை இழுக்குது
உங்க கிருப தான் என்னை சூழுது
உங்க நெனப்புல தான் வாழுறேன்
நான் என்ன செய்தாலும்
உங்க நெனப்புல தான் செய்றேன்
உங்க அன்பு தான் என்னை இழுக்குது
உங்க கிருப தான் என்னை சூழுது
அன்பு தான் அன்பு தான் அன்பு தான்
கிருப தான் கிருப தான் கிருப தான்
கிருப தான் கிருப தான் கிருப தான்
1. உங்க சமூகத்துக்கு ஓடி வந்தோம்பா
உம்மை ஆராதிக்க துதிக்க வந்தோம்பா
உங்க சமூகத்துக்கு ஓடி வந்தோம்பா
எங்க பாரத்த சொல்ல வந்தோம்பா
இந்த ஒரு இடம் தான் என் ஆறுதல்
நீங்க (உங்க வார்த்த) தான் என் நம்பிக்க
உம்மை ஆராதிக்க துதிக்க வந்தோம்பா
உங்க சமூகத்துக்கு ஓடி வந்தோம்பா
எங்க பாரத்த சொல்ல வந்தோம்பா
இந்த ஒரு இடம் தான் என் ஆறுதல்
நீங்க (உங்க வார்த்த) தான் என் நம்பிக்க
2. எங்க கவலை கண்ணீர் வேதனை எல்லாம் சுமந்து கொண்ட இயேசு ராஜாவே
உம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும்
எனக்கு நிரந்தர சமாதானமே
உம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும்
எனக்கு நிரந்தர சமாதானமே
3. என் கூக்குரலின் ஜெபத்தைக் கேட்பவர்
நீர் ஒருவர் தானே இயேசு ராஜாவே
உம் சித்தம் என் உள்ளத்தில்
ஆசையாய் எழும்பட்டும் ஐயா
நீர் ஒருவர் தானே இயேசு ராஜாவே
உம் சித்தம் என் உள்ளத்தில்
ஆசையாய் எழும்பட்டும் ஐயா
Naan enga ponaalum
unga nenappula thaan vaazhuraen
naan enna seythaalum
unga nenappula thaan seyuraen
unga anbu thaan ennai izhukkuthu
unga kiruba thaan ennai soozhuthu
unga nenappula thaan vaazhuraen
naan enna seythaalum
unga nenappula thaan seyuraen
unga anbu thaan ennai izhukkuthu
unga kiruba thaan ennai soozhuthu
anbu thaan anbu thaan anbu thaan
kiruba thaan kiruba thaan kiruba thaan
kiruba thaan kiruba thaan kiruba thaan
1. unga samoogathukku odi vanthompaa
ummai aaraathikka thuthikka vanthompaa
unga samoogathukku odi vanthompaa
enga paaratha solla vanthompaa
intha oru idam thaan en aaruthal
neenga (unga vaartha) thaan en nampikka
ummai aaraathikka thuthikka vanthompaa
unga samoogathukku odi vanthompaa
enga paaratha solla vanthompaa
intha oru idam thaan en aaruthal
neenga (unga vaartha) thaan en nampikka
2. enga kavalai kaneer vaethanai ellaam
sumanthu konda yesu raajaavae
ummodu ininthu vaazhnthaal poathum
enakku niranthara samaathaanamae
sumanthu konda yesu raajaavae
ummodu ininthu vaazhnthaal poathum
enakku niranthara samaathaanamae
3. en kookkuralin jebathai kaetpavar
neer oruvar thaanae yesu raajaavae
um chiththam en ullathil
aasaiyaay ezhumpattum aiyaa
neer oruvar thaanae yesu raajaavae
um chiththam en ullathil
aasaiyaay ezhumpattum aiyaa
No comments:
Post a Comment