நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்
நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன்
கால்கள் இடறாமல் காத்தார்
கன்மலை மேல் நிற்க செய்தார்
என் கண்ணீரின் பள்ளத்தாக்கனைத்தும்
நீரூற்றாகவே மாற்றித் தந்தார்
வனாந்திரம் களிப்பானதே
கர்த்தன் என் முன் சென்றதாலே
ஏதும் இல்லாத என்னை ஏற்றுக் கொண்டு
ஆசீர்வதித்தார் கிருபையினால்
Nallavar enaku nanmaigal seithaar
Naalellaam nantri naan paaduvaen
Kaalgal idaraamal kaathaar
Kanmalai mael nirka seithaar
En kaneerin pallaththaakanaithum
Neerootaagavae maatri thanthaar
Vanaanthiram kalipaanathey
Karthan en mun senrathaalae
Yethum illaatha ennai yetru kondu
Aaseervathithaar kirubaiyinaal
No comments:
Post a Comment