என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை அன்பு என்று
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை அன்பு என்று
1. உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும் உதறி போனார்கள்
ஆனாலும் வாழ்வில் திரும்ப வர செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
உறவென்று நினைத்தோரும் உதறி போனார்கள்
ஆனாலும் வாழ்வில் திரும்ப வர செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
2. கொடுமையாய் பேசும் சிலர் குரலை கேட்டேன்
நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேனே
நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே
நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேனே
நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே
3. இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
வாழ்வதா சாவதா என்றும் நினைத்தபோதும்
எல்லா இடங்களிலும் எல்லா நிமிடவும்
என் கூடவே இருந்து தேற்றினீரே
வாழ்வதா சாவதா என்றும் நினைத்தபோதும்
எல்லா இடங்களிலும் எல்லா நிமிடவும்
என் கூடவே இருந்து தேற்றினீரே
En idayam sollum
En udhadum paadum
Neer mattum unmai anbu entru
En udhadum paadum
Neer mattum unmai anbu entru
1. Unmayilla ulaginil uyir thavithene
Uraventru ninaithorum uthari ponaargal
Aanaalum vaazhvil thirumba vara seitheer
Vaakuthatham thanthennai thidappaduthineer
Uraventru ninaithorum uthari ponaargal
Aanaalum vaazhvil thirumba vara seitheer
Vaakuthatham thanthennai thidappaduthineer
2. Kodumaiyay pesum silar kuralai kaeten
Nambikai illamal ninaivil thudithenae
Ninaivil varum baaram therinthavar neerae
En sumai sumanthu kondu udhavineerae
Nambikai illamal ninaivil thudithenae
Ninaivil varum baaram therinthavar neerae
En sumai sumanthu kondu udhavineerae
3. Ini vazhkai ilai ellam mudinthathentru
Vaazhvathaa saavathaa entrum ninaithapothum
Ella idangalilum ella nimidavum
En koodave irunthu thetineerae
Vaazhvathaa saavathaa entrum ninaithapothum
Ella idangalilum ella nimidavum
En koodave irunthu thetineerae
No comments:
Post a Comment