உம்மை அதிகம் அதிகம் நேசிக்க
கிருபை வேண்டுமே (2)
பொய்யான வாழ்க்கை
வாழ்ந்த நாட்கள் போதுமே
மெய்யாக உம்மை நேசித்து
நான் வாழ வேண்டுமே
உம்மை அதிகம் அதிகம் நேசிக்க
கிருபை வேண்டுமே
உயர்வான நேரத்திலும்
என் தாழ்வின் பாதையிலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் (2)
ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த
நாட்கள் போதுமே
ஏமாற்றம் இல்லா வாழ்க்கை
நான் வாழ வேண்டுமே
பெலவீன நேரத்திலும்
பெலன் உள்ள காலத்திலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
உம்மை விட்டு தூரம் போன
நாட்கள் போதுமே
இன்னும் விடாமல் உம்மை பற்றிக்கொண்டு வாழ வேண்டுமே
Ummai athigam athigam nesikka
kirubai vendumae (2)
Poiyaana vazhkkai
vaazhntha naatkal pothumae
Meiyaaga ummai nesithu
naan vaazha vendumae
Ummai athigam athigam nesikka
kirubai vendumae
Uyarvaana nerathilum
En thaazhvin paathaiyilum
Naan ummai mattum nesikka vendum (2)
Yemaatrum vaazhkai
vaazhntha naatkal pothumae
Yemaatram ilaa vaazhkai naan
vaazha vendumae
Belaveena nerathilum
Belan ulla kaalathilum
Naan ummai mattum nesika vendum (2)
Ummai vittu thooram pona
naatkal pothumae
Innum vidaamal ummai patri kondu
vaazha vendumae
No comments:
Post a Comment