கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையாய் இரங்கிடுமே தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே
கிருபையாய் இரங்கிடுமே தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே
உம் கிருபை இல்லை என்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே
அதை நீர் நன்றாய் அறிவீர் தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே
என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர் உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே
அதை நீர் நன்றாய் அறிவீர் உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே
சோதனைகள் தாங்க பெலன் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நிறைத்திடுமே
அதை நீர் நன்றாய் அறிவீர் சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நிறைத்திடுமே
Kirubaasanathandai oodi vanthen
Kirubaiyai irankidumae
Thadumaatramilaamal naan vaazhnthida
Um kirubaiyal niraithidumae
Kirubaiyai irankidumae
Thadumaatramilaamal naan vaazhnthida
Um kirubaiyal niraithidumae
Um kirubai ilai entraal naanilai
Athai neer nantraai ariveer
Thadumaatram ilaamal naan vaazhnthida
Um kirubaiyal niraithidumae
Athai neer nantraai ariveer
Thadumaatram ilaamal naan vaazhnthida
Um kirubaiyal niraithidumae
En suya belathaal ontrum seithidaen
Athai neer nantraai ariveer
Um belathaal ellaam seithida
Um kirubaiyal niraithidumae
Athai neer nantraai ariveer
Um belathaal ellaam seithida
Um kirubaiyal niraithidumae
Sothanaigal thaanga belan ilai
Athai neer nantraai ariveer
Sornthidaamal jebam yeredukka
Um kirubaiyaal niraithidumae
Athai neer nantraai ariveer
Sornthidaamal jebam yeredukka
Um kirubaiyaal niraithidumae
No comments:
Post a Comment