Monday, June 11, 2018

Aayiramaayiram nanmaigal tamil christian song lyrics

ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே
காலை மாலை எல்லா வேளையிலும் என்னை
நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது
உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும்
என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே
மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளை
மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை
மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே
Ayiramaayiram nanmaigal
Anuthinam ennai soozhnthida
kirubaium irakamum anbum kondeerae
Nalla ebinezaraai ennai nadathi vantheerae
Nantri solla vaarthai ilaiyae
Kaalai maalai ella vezhaiyilum ennai
Nadathum um karangal naan kandaen
Thevai perugum pothu
sikki thavithidaathu
Uthavum um karangal naan kandaen
Ella nerukathilum
ennai vizhaamal kaakum
anbin nalla kartharae
Marana pallathaakil
naan nadantha vezhai
Meetkum um karangal naan kandaen
Vaadi nintra vezhai
madinthidaathu ennai
thaangum um karangal naan kandaen
Enthan maaraavin vaazhvai madhuramaai maatrum anbin nalla karthare

No comments:

Post a Comment