என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்
உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை
நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை
விவரிக்க முடியவில்லை
வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை
வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை
தேடி வந்த நேசமே
ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்
ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்
En nilamai nantraai arinthavar
Paavi ennai azhithavar
Meerina pinbum verukaathavar
Paavi ennai azhithavar
Meerina pinbum verukaathavar
Ummai pol ennai nesikka oruvarum illai
Nesithavaril ithu pol anbai innum kaanavillai
Nesithavaril ithu pol anbai innum kaanavillai
Vivarika mudiyavillai
Varnikka vaarthai illai
Um anbai mattum
Enaventru solla theriavillai
Varnikka vaarthai illai
Um anbai mattum
Enaventru solla theriavillai
Thedi vantha naesamae
Aaruyir yesuve
Um anbil ontrae unmai undentru kandaen
Aaruyir yesuve
Um anbil ontrae unmai undentru kandaen
No comments:
Post a Comment