Tuesday, June 12, 2018

Neenga mattum illenaa tamil Christian song lyrics

நீங்க மட்டும் இல்லேன்னா
எங்கோ நான் சென்றிருப்பேன்
எப்படியோ வாழ்ந்திருப்பேன்
மண்ணுக்குள்ளே போயிருப்பேன்
மறந்தும் போயிருப்பார்
மறந்தே போயிருப்பார் (2)
நீங்க மட்டும் இல்லேன்னா......
நான் பிறந்த நாள் முதல்
இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீரே
ஆறுதல் தந்தீரே (2)
எப்படி சொல்வேன்
என்னென்ன சொல்வேன்
நீர் செய்ததை
ஒன்று இரண்டு மூன்று என்று
எண்ண முடியாதே (2)
எத்தனையோ கேள்விகள்
ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியல
சொல்லி அழ யாருமில்ல (2)
எப்படி சொல்வேன்
எல்லாவற்றையும்
நீர் மாற்றினீர்
நிம்மதி தந்து நித்தம் நடத்தி
வாழ வைக்கின்றீர் (2)
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
யார்யாரோ இங்குண்டு
ஏன் என்று கேட்டிட
யாரும் இங்கு வரவில்ல (2)
எப்படி சொல்வேன்
என்னையும் தேடி நீர் வந்ததை
தோளின் மீது சுமந்துகொண்டு
நடத்தி வருவதை (2)
Neenga mattum illenaa
Engo naan sentrirupaen
Eppadio vaazhnthirupen
Manukulae poerupaen
Maranthum poerupaar
Maranthae poerupaar (2)
Neenga mattum illenaa.....
Naan pirantha naal mudhal
Intha naal varaiyilum
Aatharithu vantheerae
Aarudhal thantheerae (2)
Epadi solvaen
Ennena solvaen
Neer seithathai
Ontru irandu moontru entru
Enna mudiaathey (2)
Ethanaiyo kelvigal
Ethetho yejkangal
Sollavum mudiala
solli azha yarum illa (2)
Eppadi solvaen ellavatrayum
Neer maatrineer
Nimathi thanthu
Niththam nadathi
Vaazha vaikinteer (2)
Sontham entru solli kolla
Yaar yaaro ingundu
Yen entru ketida
Yaarum ingu varavilla (2)
Eppadi solvaen
Ennaum thedi neer vanthathai
Thozhin meethu sumanthu kondu
Nadathi varuvathai(2)

1 comment: